தினமும் காலை 9 – மதியம் 3Open daily 9 AM – 3 PM +91 73973 83061 · 4.5 ★ · 33 மதிப்புரைகள்33 reviews

2006 முதல் · MIT மேம்பாலம், குரோம்பேட்டைSince 2006 · MIT Bridge, Chromepet

சுஜி சித்தா கிளினிக்
அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையாக குணமடையுங்கள்
Suji Siddha Clinic
Heal naturally, without surgery
புத்தூர் கட்டு குரோம்பேட்டை · Puttur Kattu Chromepet

குரோம்பேட்டையில் Suji Siddha Clinic — டாக்டர் சுரேஷ் ராஜா சர் அவர்களின் புத்தூர் கட்டு எலும்பு சிகிச்சை நிலையம். ஏழு தலைமுறைகளாக பாரம்பரிய மருத்துவம். BSMS சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள் — எலும்பு முறிவுக்கு புத்தூர் கட்டு; மற்ற பிரச்சனைகளுக்கு மூலிகை தைலங்கள், சித்த மருந்துகள் — அறுவை சிகிச்சை இல்லாமல். Suji Siddha Clinic is the Bone Setting Centre of Dr. Suresh Raja Sir in Chromepet, near MIT Bridge on GST Road. Traditional medicine passed down through seven generations, with treatment by qualified BSMS Siddha doctors: புத்தூர் கட்டு (Puttur Kattu) for fractures, and herbal oils and Siddha medicines for other conditions — without surgery.

அறுவை சிகிச்சை இல்லைNo surgery BSMS சித்த மருத்துவர்கள்BSMS Siddha doctors புத்தூர் கட்டு · பக்க விளைவு இல்லைPuttur Kattu · no side effects
4.5 ★★★★★ · 33 மதிப்புரைகள்33 reviews தினமும் காலை 9 – மதியம் 3Open daily 9 AM – 3 PM
Traditional herbal medicines used at Suji Siddha Clinic
2006 முதல் சேவையில்Serving Chromepet
2006முதல் சேவையில்Serving since
7தலைமுறை பாரம்பரியம்generations of tradition
94+உண்மையான சிகிச்சை வீடியோக்கள்real treatment videos
BSMSசித்த மருத்துவர்கள்Siddha doctors

இங்கே சிகிச்சை அளிக்கப்படுபவைWhat we treat

உங்கள் பிரச்சனைக்கு இங்கே சிகிச்சை உண்டுConditions treated here

மூலிகை தைலங்கள், சித்த மருந்துகள் மூலம் — அறுவை சிகிச்சை இல்லாமல்.With herbal oils and Siddha medicines, without surgery.

Elderly man with a walking stick holding his hip

இடுப்பு எலும்பு முறிவுHip fracture in elders

அறுவை சிகிச்சை இல்லாமல் சுமார் 12 வாரங்களில்.Treated in about 12 weeks, without surgery.

மூலிகை தைலங்கள், சித்த மருந்துகள்Herbal oils & Siddha medicines
Ankle care at the clinic

ஜவ்வு காயம்Ligament & tendon injury

கிழிந்த ஜவ்வு, தசை நார்கள் மூலிகை மருந்துகளால் முழுவதுமாக குணமாக்கப்படுகிறது.Torn ligaments and muscle fibres are completely healed with herbal medicines.

மூலிகை தைலங்கள், சித்த மருந்துகள்Herbal oils & Siddha medicines
Knee joint care

எலும்பு தேய்மானம்Bone & joint wear

மூட்டு தேய்மான வலி, இறுக்கத்திற்கு சித்த சிகிச்சை.Siddha care for worn, stiff, painful joints.

மூலிகை தைலங்கள், சித்த மருந்துகள்Herbal oils & Siddha medicines
Shoulder treatment

Frozen shoulder

கையை உயர்த்த முடியாத தோள்பட்டை இறுக்கம், வலி.A stiff, painful shoulder that will not lift.

மூலிகை தைலங்கள், சித்த மருந்துகள்Herbal oils & Siddha medicines
Disc and sciatica care

டிஸ்க் பல்ஜ், ஹெர்னியேஷன், சியாட்டிகாDisc bulge, herniation & sciatica

முதுகு டிஸ்க் பிரச்சனை, காலுக்கு இறங்கும் நரம்பு வலி.Spinal disc problems and nerve pain down the leg.

மூலிகை தைலங்கள், சித்த மருந்துகள்Herbal oils & Siddha medicines
Neck and spine care

ஸ்பான்டிலைடிஸ்Spondylitis

கழுத்து, முதுகுத்தண்டு வலி, இறுக்கம்.Neck and back spine pain and stiffness.

மூலிகை தைலங்கள், சித்த மருந்துகள்Herbal oils & Siddha medicines
Heel and elbow pain care

மூட்டு வலி, குதிகால் வலி, டென்னிஸ் எல்போKnee pain, heel pain & tennis elbow

சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை.Treated with Siddha medicine.

மூலிகை தைலங்கள், சித்த மருந்துகள்Herbal oils & Siddha medicines
Hip, knee and ankle joint care

இடுப்பு, மூட்டு, கணுக்கால்Hip, knee & ankle joints

மூட்டு விலகல், சுளுக்கு, மூட்டு பிரச்சனைகள்.Dislocations, sprains and joint problems.

மூலிகை தைலங்கள், சித்த மருந்துகள்Herbal oils & Siddha medicines
Panchakarma therapy, Nattiyam

பஞ்சகர்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது (நட்டியம்)Panchakarma therapy available (Nattiyam)

நட்டியம் — பாரம்பரிய சித்த பஞ்சகர்மா சிகிச்சைகளில் ஒன்று. BSMS சித்த மருத்துவர்கள் அளிக்கிறார்கள்.Nattiyam is one of the traditional Siddha Panchakarma therapies, given by qualified BSMS Siddha doctors.

நட்டியம் · Nattiyam
Traditional bone setting with a herbal bandage
பாரம்பரிய புத்தூர் கட்டு — கைகளால் சீரமைப்புTraditional Puttur Kattu — set by hand

பரம்பரை பாரம்பரியம்Our heritage

ஏழு தலைமுறைகளாக பாரம்பரிய மருத்துவம்Traditional bone setting, seven generations strong

டாக்டர் சுரேஷ் ராஜா சர்Dr. Suresh Raja Sir

BSMS சித்த மருத்துவர்கள் · ஏழு தலைமுறை பாரம்பரிய புத்தூர் கட்டுQualified BSMS Siddha doctors · seven generations of Puttur Kattu

புத்தூர் கட்டு என்பது பரம்பரை தொழிலாக ஏழு தலைமுறைகளாக கைமாறி வந்த பாரம்பரிய எலும்பு சீரமைப்பு மருத்துவம். கைகளால் எலும்பை சரியான நிலைக்குக் கொண்டு வந்து, மூலிகைப் பசை தடவி, புத்தூர் கட்டு போடுவதே இதன் சிறப்பு.Puttur Kattu is a traditional bone-setting practice handed down as a family profession through seven generations. The bone is set by hand, herbal paste is applied, and the area is held with the Puttur Kattu (bandage).

2006 முதல் குரோம்பேட்டை MIT மேம்பாலம் அருகே, BSMS சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். ஒவ்வொரு நோயாளியையும் குடும்பத்தினர் போலக் கவனிக்கிறோம்.Since 2006, near MIT Bridge in Chromepet, treatment has been given by qualified BSMS Siddha doctors. We look after every patient like family.

  • BSMS சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்Treatment by qualified BSMS Siddha doctors
  • சித்த மூலிகை மருந்து — பக்க விளைவுகள் இல்லைSiddha herbal medicine, no side effects
  • எலும்பு முறிவுக்கு புத்தூர் கட்டு — அறுவை சிகிச்சை இல்லைPuttur Kattu for fractures, no surgery
  • தெளிவான பின்தொடர் பரிசோதனை அட்டவணைA clear follow-up schedule

4 எளிய படிகள்4 simple steps

சிகிச்சை எப்படி நடக்கிறது?How your treatment works

01

பரிசோதனைAssessment

காயத்தைக் கவனமாகப் பார்த்து, தேவைப்பட்டால் X-ray பார்த்து, சரியான சிகிச்சையைத் தீர்மானிக்கிறோம்.We examine the injury carefully, check an X-ray when needed, and decide the right care.

02

மென்மையான சீரமைப்புGentle realignment

அனுபவமுள்ள கைகளால் எலும்பு அல்லது மூட்டை மெதுவாக சரியான நிலைக்குக் கொண்டு வருகிறோம்.Experienced hands ease the bone or joint back into its natural position.

03

புத்தூர் கட்டு

எலும்பு முறிவுக்கு மூலிகைப் பசை தடவி, உறுதியாக புத்தூர் கட்டு போடப்படுகிறது. மற்ற பிரச்சனைகள் மூலிகை தைலங்கள், சித்த மருந்துகளால் குணமாக்கப்படுகின்றன.For fractures, herbal paste is applied and the Puttur Kattu is tied firmly. Other conditions are healed with herbal oils and Siddha medicines.

04

பின்தொடர் & குணமடைதல்Follow-up & recovery

குறிப்பிட்ட நாட்களில் கட்டு மாற்றப்பட்டு, வீக்கம் குறைத்து முன்னேற்றம் கொடுக்கப்படும்.The kattu is changed on set days, the swelling is brought down and you see steady progress.

எலும்பு முறிவு சிகிச்சைFracture care

எலும்பு முறிவுகளை பாரம்பரிய முறையில் ஒட்ட வைக்கிறோம்Broken bones, joined the traditional way

முறிந்த எலும்புகள் நேராக்கி, மூலிகைப் பசையுடன் கட்டப்படுகின்றன. அறுவை சிகிச்சையோ, பிளேட், ஸ்க்ரூவோ இல்லை.Displaced bones are set straight and bandaged with herbal paste. No surgery, no plates or screws.

  • மூலிகைகள் — பக்க விளைவுகள் இல்லைHerbal medicine with no side effects
  • வீக்கம் குறைத்து முன்னேற்றம் கொடுக்கப்படும்Swelling is brought down and progress is shown
  • முறிந்த எலும்புகள் நேராக்கி கட்டப்படும்Displaced bones are set straight and bandaged
  • X-ray பார்த்து சிகிச்சைTreatment guided by your X-ray

வயதானவர்களுக்கு சாதாரணமாக விழுந்தாலே இடுப்பு எலும்பு உடையலாம். பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை சொல்வார்கள் — இங்கே அறுவை சிகிச்சை இல்லாமல் புத்தூர் கட்டு, சித்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.In elders, even a simple fall can break the hip, and hospitals often advise surgery. Here it is treated with Puttur Kattu and Siddha medicines, without surgery.

கை எலும்பு முறிவுHand fractureசுமார் 8 வாரங்கள்About 8 weeks
சிறிய, லேசான முறிவுகள்Small or light fracturesசுமார் 4 – 6 வாரங்கள்About 4 – 6 weeks
இடுப்பு எலும்பு முறிவுHip fractureஅறுவை சிகிச்சை இல்லாமல் சுமார் 12 வாரங்கள்About 12 weeks, without surgery

காயத்தின் தன்மை, வயதைப் பொறுத்து காலம் சற்று மாறலாம். பரிசோதனையின் போது தெளிவாகச் சொல்லப்படும்.Times can vary a little with the injury and age. You will be told clearly at your visit.

X-rayX-ray

உங்கள் X-ray சிகிச்சைக்கு வழிகாட்டும்Your X-ray guides the treatment

X-ray இருந்தால் கொண்டு வாருங்கள் அல்லது வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள்.Bring your X-ray or send it on WhatsApp.

Hand fracture X-ray
கை எலும்பு முறிவுHand fracture
Ankle fracture X-ray
கணுக்கால் முறிவுAnkle fracture
Neck spine X-ray
கழுத்து முதுகுத்தண்டுNeck spine

மாதிரி X-ray படங்கள்Sample X-ray images

உண்மையான சிகிச்சைகள்Real treatments

எங்கள் கிளினிக்கில் நடந்த சிகிச்சைகளைப் பாருங்கள்Watch real treatments from our clinic

எங்கள் YouTube சேனலில் உள்ள உண்மையான சிகிச்சை வீடியோக்கள்.Real treatment videos from our YouTube channel.

YouTube-ல் Subscribe செய்யுங்கள்Subscribe on YouTube

சந்தேகங்கள்Questions

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்Frequently asked questions

சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?How much does treatment cost?

காயத்தின் வகை, அளவைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். பரிசோதனைக்குப் பிறகு தெளிவாகச் சொல்கிறோம். அழைத்தும் கேட்கலாம்.It depends on the type and extent of the injury. We tell you clearly after the examination. You can also call and ask.

குணமாக எத்தனை நாட்கள் ஆகும்?How long does healing take?

கை எலும்பு முறிவுக்கு சுமார் 8 வாரங்கள்; சிறிய, லேசான முறிவுகளுக்கு சுமார் 4 – 6 வாரங்கள்; இடுப்பு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சுமார் 12 வாரங்கள் (3 மாதங்கள்). இடையில் குறிப்பிட்ட நாட்களில் கட்டு மாற்றப்படும்.Hand fracture about 8 weeks; small or light fractures about 4–6 weeks; hip fracture about 12 weeks (3 months) without surgery. The kattu is changed on set days in between.

சிகிச்சை வலிக்குமா?Is the treatment painful?

சீரமைக்கும் சில நொடிகள் சிறிது அசௌகரியம் இருக்கலாம். மென்மையாகச் செய்வதால், கட்டு போட்ட பின் பெரும்பாலானோருக்கு வலி குறைகிறது.There may be brief discomfort for a few seconds during setting. Because it is done gently, most people feel less pain once the splint is on.

X-ray எடுக்க வேண்டுமா?Do I need an X-ray?

இருந்தால் கொண்டு வாருங்கள் — சிகிச்சைக்கு மிகவும் உதவும். இல்லையென்றால், தேவைப்படும் போது அருகில் எடுக்க வழிகாட்டுகிறோம்.If you have one, please bring it — it helps a lot. If not, we will guide you to get one nearby when needed.

குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறீர்களா?Do you treat children?

ஆம். குழந்தைகளின் எலும்புகள் மென்மையானவை என்பதால் கூடுதல் கவனத்துடனும் பொறுமையுடனும் சிகிச்சை அளிக்கிறோம்.Yes. Children’s bones are delicate, so we treat them with extra care and patience.

எந்தக் காயங்களுக்கு உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்?Which injuries need a hospital right away?

எலும்பு தோலைக் கிழித்து வெளியே தெரிந்தால், அதிக இரத்தப்போக்கு, தலைக்காயம், மயக்கம், மூச்சுத் திணறல், அல்லது கை/கால் உணர்வின்றி நீலமாக மாறினால் — உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.If bone breaks through the skin, there is heavy bleeding, a head injury, fainting, breathing trouble, or a limb turns numb or blue — go to the nearest hospital immediately.

முன்பதிவு தேவையா?Do I need an appointment?

தேவையில்லை. நேரடியாக வரலாம். வருவதற்கு முன் ஒருமுறை அழைத்தால் காத்திருப்பு குறையும்.No, you can walk in. A quick call before you come helps reduce waiting.

யார் சிகிச்சை அளிக்கிறார்கள்?Who gives the treatment?

BSMS பட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். ஏழு தலைமுறைகளாக வந்த பாரம்பரிய முறை இது. டாக்டர் சுரேஷ் ராஜா சர்.Treatment is given by qualified BSMS Siddha doctors, following a tradition passed down through seven generations, under Dr. Suresh Raja Sir.

இடுப்பு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை சொல்லியிருக்கிறார்கள். இங்கே சிகிச்சை உண்டா?A hospital advised surgery for a hip fracture. Can it be treated here?

முதியவர்களின் இடுப்பு எலும்பு முறிவுக்கு இங்கே அறுவை சிகிச்சை இல்லாமல், புத்தூர் கட்டு, சித்த மருந்துகள் மூலம் சுமார் 12 வாரங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. X-ray-ஐ வாட்ஸ்அப்பில் அனுப்பி விசாரிக்கலாம்.Hip fractures in elders are treated here without surgery, with Puttur Kattu and Siddha medicines, in about 12 weeks. You can send the X-ray on WhatsApp and ask.

கிளினிக் நேரம் என்ன?What are the clinic timings?

தினமும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை, ஞாயிறு உட்பட.Every day from 9 AM to 3 PM, including Sundays.

எங்களை வந்தடையFind us

இன்றே வாருங்கள்Visit us today

முகவரிAddress

எண் 9, 14வது குறுக்குத் தெரு, மகாலட்சுமி காலனி, MIT பேருந்து நிறுத்தம் அருகில், GST ரோடு அருகில், குரோம்பேட்டை, சென்னை – 600044No. 9, 14th Cross Street, Mahalakshmi Colony, near MIT bus stop, off GST Road, Chromepet, Chennai – 600044

அடையாளம்: MIT மேம்பாலம் அருகில்Landmark: next to MIT Bridge

நேரம்Timings

தினமும் (திங்கள் – ஞாயிறு): காலை 9 – மதியம் 3Every day (Mon – Sun): 9 AM – 3 PM

தொலைபேசிPhone

+91 73973 83061

லேண்ட்லைன்:Landline: 044 4550 6524

WhatsApp

+91 73973 83061

எங்களைப் பின்தொடருங்கள்Follow us · YouTube · Instagram

வலியுடன் காத்திருக்க வேண்டாம்.Do not wait in pain.

இப்போதே அழையுங்கள் அல்லது வாட்ஸ்அப்பில் விசாரியுங்கள்.Call now or enquire on WhatsApp.